Saturday, June 2, 2012

*சித்ரா பௌர்ணமி வழிபாடு

 
சிதம்பரம் சித்பவானந்தர் சேவா சங்கத்தினர் வீராணம் ஏரியின் நடுவில் உள்ள தீவிற்கு தமது குடும்ப உறுப்பினர்களுடன் சென்று திரு.சபாநாயகம் தலைமையில் சித்ரா பௌர்ணமி வழிபாடு செய்தனர். அதன் புகைப்படங்கள் கீழே....









No comments:

Post a Comment