Friday, June 22, 2012

*குற்றாலம் பருவ அந்தர்யோகம்


ஸ்ரீ ராமகிருஷ்ண ஆஸ்ரமம்
திருக்குற்றாலம்.

குற்றாலம் பருவ அந்தர்யோகம்

ஜூலை 1 முதல் ஆகஸ்டு 15 வரை

ஜூலை 1-5                   ஸ்ரீமத் சந்திரசேகரானந்த சுவாமிஜி
ஜூலை 6-8                   மதுரை சமிதி
ஜூலை 9                      ஸ்ரீமத் சாரதானந்த சுவாமிஜி
ஜூலை 10-12              ஸ்ரீமத் கங்காதரானந்த சுவாமிஜி
ஜூலை 13-17              ஸ்ரீமத் சச்சிதானந்த சுவாமிஜி
ஜூலை 18-21              ஸ்ரீமத் அக்ஷரானந்த சுவாமிஜி
ஜூலை 22-26              திருநெல்வேலி மற்றும் கரூர் சமிதி
ஜூலை 27-29              ஸ்ரீமத் ருத்ரானந்த சுவாமிஜி
ஜூலை 30-ஆகஸ்டு 1  ஸ்ரீமத் பரமானந்த சுவாமிஜி
ஆகஸ்டு 2-11                யதீஸ்வரி ஸ்ரீ கிருஷ்ணபிரியா அம்பா
ஆகஸ்டு 12-14              யதீஸ்வரி ஈஸ்வரபிரியா அம்பா
ஆகஸ்டு 15                   ஸ்ரீமத் திவ்யானந்த சுவாமிஜி

ஆகஸ்டு 11-15              கோத்தகிரி ஸ்ரீ தத்வான சைதன்யா 
                                       அவர்களின் இன்னிசைக் கச்சேரி 
                                        நடைபெறும்.
  
பருவ அந்தர்யோக வாழ்க்கை முறை

காலை:
04-00 மணி                            துயில் எழுதல்
04-30 முதல் 05-30 வரை      திருப்பள்ளியெழுச்சி, நாமஜபம், கீதா பாராயணம்
05-30 முதல் 7-00 வரை         அருவி ஸ்நானம்
07-00 முதல் 7-30 வரை         தியானம்
07-30 மணி                             சிற்றுண்டி
10-00 முதல் 10-30 வரை       பஜனை
10-30 முதல் 11-15 வரை       உபன்யாசம்
11-15 முதல் 11-45 வரை       அர்ச்சனை
11-45 முதல் 12-00 வரை       தியானம், ஆரதி

மாலை:
12-00 முதல் 12-30 வரை       உணவு, ஓய்வு
02-30 முதல் 03-00 வரை       பஜனை
03-00 முதல் 03-45 வரை       உபன்யாசம்
03-45 முதல் 04-00 வரை       தியானம்
04-00 முதல் 06-00 வரை       சிற்றுண்டி, அருவி ஸ்நானம்
06-00 முதல் 06-30 வரை       நாமஜபம்
06-30 முதல் 07-15 வரை       ஆரதி, தியானம்
07-30 மணி                             இரவு உணவு
08-30 முதல் 09-00 வரை       சத்சம்பாஷணை
09-00 மணி                             ஓய்வு

திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் முறையே சிவசகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம் ஆகியவை அர்ச்சனை செய்யப்படும். ஆகையால் காலை நிகழ்ச்சிகள் 09-30க்கும் மாலை நிகழ்ச்சிகள் 02-15க்கும் தொடங்கும்.

அனைவரும் வருக! திருவருள் பெருக!!

No comments:

Post a Comment